எடை கூடி மொழு மொழுனு மெழுகுச் சிலை மாதிரி இருக்கும் சூர்யா, ஜோதிகா மகள் : அடயாளமே தெரிய வில்லை.. தீயாய் பரவும் புகைப்படம்!!

804

ஸ்ரேயா சர்மா…

சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படம் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா.

அதன் பிறகு ஷங்கரின் எந்திரன் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். வளர்ந்த பிறகு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஸ்ரேயா சர்மா.

அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரேயா எவ்வளவு அழகாக இருக்கிறார்.

மெழுகுச் சிலை போன்று இருக்கிறார். கோலிவுட்டில் இருக்கும் ஹீரோயின்கள் எலும்பும் தோலுமாக இருக்கிறார். ஸ்ரேயா மட்டும் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தால் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள்.