உத்தரப்பிரதேச மாநிலம்…….
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மா வ ட்டத்தில் அமைந்துள்ள போலாப்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு வயது சி றுவன் தனது வீட்டிற்கு அருகே நின்ற போது, எதையோ விழுங்கியதை அவரது தாயார் கண்டுள்ளார்.
மகனின் வாயில் என்ன இருக்கிறது என்று ஓடி வந்து பார்த்த தாயாருக்கு அ தி ர் ச்சி கா த்திருந்தது. சிறுவன் த வறுதலாக கு ட்டி பா ம்பு ஒன்றை தெரியாமல் க டி த்த தா கவும், குட்டி பா ம்பு என்பதால் அது உடனடியாக உ யி ரி ழந்து போ ன தையும் கண்டு தா யா ர் அ தி ர் ச் சியடைந்தார்.
தாய் வந்து பார்ப்பதற்குள் அந்த சி று வ ன் சிறிய அளவில் பா ம் பை விழுங்கியுள்ளான். அந்த பா ம் பை வாயில் இருந்து எடுத்த நிலையில், உடனடியாக சி று வ னை ம ரு த் துவ மனை கொ ண்டு சேர்த்தனர். அங்கு வைத்து சி று வனுக்கு தீ வி ர சி கி ச் சை மே ற் கொ ள்ள ப்பட்டது.
மேலும், சி று வன் க டி த் ததால் இ ற ந்த ஆறு இன்ச் பா ம் பின் பாகங்களையும் சி றுவ னி ன் த ந் தை ம ரு த் து வ ம னை கொ ண்டு சென்றுள்ளார். சி றுவனுக்கு விஷ த டு ப்பு இன்ஜெக்ஷன் போடப்பட்டது.
சி கி ச் சைக்கு பின் ம ரு த் துவர்கள் இந்த ச ம் ப வம் குறித்து கூறுகையில், அந்த பா ம்பு மிகவும் வி ஷ த் த ன்மை உடையது என்றும், ஆனால் சரியான நேரத்தில் சி கி ச் சை அ ழி க் க ப்ப ட்டதால் சி று வனின் உ யிர் கா ப் பா ற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.