எனது 15 வயது மகளிடம் த வறாக நடந்து கொண்டார்! இலங்கை த மிழரை சிக்க வைத்த தாயார்… வெளியான முழு பின்னணி!!

296

இலங்கை த மிழரை…..

தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் த வறாக நடந்து கொண்ட இலங்கை த மிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொ லிசார் கை து செய்துள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் நாகராஜ் (43). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். நாகராஜ் பவானிசாகரை அடுத்த எரங்காட்டூரில் பெயின்ட் அ டிக்க சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நாகராஜ் உடல் ரீதியாக தொ ல்லை கொ டுத்துள்ளார்.

இது குறித்து அறிந்த பா திக்கப்பட்ட சிறுமியின் தாயார் பவானிசாகர் கா வல் நிலையத்தில் தனது மகளிடம் நாகராஜ் த வறாக நடந்து கொண்டதாக பு காரளித்தார்.

இந்த பு காரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜை பொ லிசார் கை து செய்தனர். பின்னர் கை து செய்யப்பட்ட நாகராஜ் சத்தி கு ற்றவியல் நடுவர் நீ திமன்றத்தில் ஆ ஜர்படுத்தப்பட்டு, சத்தி கிளை சி றையில் அ டைக்கப்பட்டார்.