என் உ.யி.ர் அவளுக்கு மட்டும் தான்! க.டி.தம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!

408

தமிழகத்தில்………

த.மி.ழ.கத்தில் ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாங்காமல் க.ண.வனும் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட சோ.க ச.ம்.ப.வம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 37). இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார்.

இவரது ம.னை.வி சாரதா(வயது 35), இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உ.ட.ல்.ந.லக்குறைவு ஏற்படவே ம.ரு.த்.து.வமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சி.கி.ச்சை ப.ல.னின்.றி சாரதா நேற்று முன்தினம் உ.யி.ரி.ழந்தார், இதனால் ம.ன.மு.டை.ந்த பரமசிவம், அன்றிரவே வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதனால் வே.த.னை.ய.டை.ந்த உறவினர்கள் உடனடியாக போ..லீ.சுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் பரமசிவத்தின் ச.ட.ல.த்தை கை.ப்.ப.ற்.றி.ய.துடன் வி.சா.ர.ணை ந.ட.த்.தினர்.

அப்போது பரமசிவம் கை.ப்.பட எ.ழு.திய க.டி.தம் ஒன்று சி.க்.கி.யது. அந்தக் க.டி.த.த்தி.ல் “நான் பரமசிவன், என் ம.னை.வி சாரதா. அவள் இல்லை. நானும் இனி உ.யி.ர் வா.ழ மாட்டேன். எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து பு.தை.க்க வேண்டும், எ.ரி.க்.கக் கூ.டா.து. எங்கள் இருவரையும் பி.ரி.க்க வேண்டாம்.

என்றும் என் உ.யி.ர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கை.கோ.த்.து பு.தை.க்க வேண்டும். என் ம.னை.வி தாலி அவள் க.ழு.த்தில் இருக்க வேண்டும். அதை க.ழ.ட்டக் கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா” என அந்க்த க.டி.தத்தில் எ.ழு.தப்பட்டிருந்தது.

மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் ‘சிவா சாரா லவ்’ என அந்தக் க.டி.தத்தில் எழுதப்பட்டிருந்தது. ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாளாமல் க.ண.வன் தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட ச.ம்.பவம் சுசீந்திரம் பகுதியில் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியது.