கணவன்!!
கேரளாவில் 40 வயதில் மனைவி க டுமையான மாரடைப்பால் உ யிரிழந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் கணவன் மனைவி முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என உ ருக்கமாக கோரியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் விஜய்குமார் குஞ்சன் (50). இவர் மனைவி கீதா (40). விஜய்குமார் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தள மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கீதா மாரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.
இதையடுத்து மனைவி முகத்தை பார்க்க வேண்டுமென விஜய்குமார் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். விஜய்குமார் கூறுகையில், என் மனைவியின் ம ரணம் பெரும் அ திர்ச்சியளிக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் கீதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஊசி போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதே நாளில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.
எனக்கு என் மனைவியின் முகத்தை கடைசியாக பார்த்து இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். ஆனால் கேரளாவுக்கு செல்லும் விமானங்கள் எதுவும் தற்போது இல்லை, ஏனெனில் கொரோனா லாக்டவுனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.