’எப்படி கொ.லை செ.ய்யலாம்?’ கூகுளில் தேடி கணவனுக்கு மனைவி செ.ய்த கொ.டூ.ர செ.யல் !! அதிர்ச்சித் தகவல்!!

467

தபசும்…………

மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தில் உள்ள கெடிபூரைச் சேர்ந்தவர் தபசும். இவர் கணவர் ஆமிர். மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்தார் இவர். இதற்கிடையே, ஊரில் இருந்த தபசுமிற்கு அதே பகுதியை சேர்ந்த இர்பான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெ.ரு.க்.கமாக மாறியது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஹர்டாவுக்குத் திரும்பினார், அமீர். இதனால் இர்பானை சந்திக்க முடியவில்லை தபசுமிற்கு. இதையடுத்து ஆமிரை கொ.ன்.று விட முடிவு செ.ய்.தார், தபசும். இதுபற்றி அவரும் இர்பானும் போ.னில் ஆலோசித்தனர். அதன்படி திட்டம் தீ.ட்.டினர். தபசும், கொ.லை செ.ய்.து.வி.ட்டு த.ட.யங்களை எப்படி மறைப்பது என்பது குறித்து கூகுளில் 15 மணி நேரம் தேடியுள்ளார்.

அதன்படி தி.ட்டத்தை செயல்படுத்த முடிவு செ.ய்.தனர். ஆமிருக்கு ஏற்கனவே ஆஸ்துமா பி.ர.ச்னை இருந்தது. இதற்காக அவர் ம.ரு.ந்து மா.த்.திரைகளை எடுத்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி, ஆமிர் பயன்படுத்தும் மாத்திரைக் குப் பதிலாக வேறு மா.த்திரையை கொடுத்துள்ளார் தபசும். அதை, நம்பி போட்டதும் ம.ய.க்.கமாகிவிட்டார் ஆமிர்.

பிறகு வீட்டுக்கு வந்த இர்பான், அவர் கை, கால்களை கட்டியபின், சு.த்.தி.ய.லால் அ.டி.த்.துக் கொ.ன்.றார். பிறகு உடலை போட்டுவிட்டு, போ.லீ.சில் பு.கா.ர் செ.ய்.தார். கொ.ள்.ளை.க் கு.ம்.பல் வந்து கொ.ன்.று.வி.ட்.ட.தாகவும் வீட்டில் இருந்த ந.கை களை தி.ரு.டி.ய.தா.கவும் பு.கா.ர் சொன்னார் தபசும்.

அவருடைய நடவடிக்கையில் ச.ந்.தே.கமடைந்த போ.லீசார், செல்போனை சோ.தனை செ.ய்து பார்த்தனர்.

அவர், கொ.லை ந.ட.ந்த அன்று இர்பானுடன் அதிக நேரம் போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை மு.றைப்படி விசாரித்தபோது, கணவரைக் கொ.ன்.ற.தை ஒ.ப்.புக்கொண்டார். இதையடுத்து அவரையும் இர்பானையும் கை.து செ.ய்.த போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.