ஐயோ கழண்டு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு.. பிட்டு பட நடிகையையே ஓரம் கட்டும் ராஷி கண்ணா!!

1178

ராஷி கண்ணா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. கல்லூரி படிப்பையும் டெல்லியில் முடித்தார். படிப்பில் கெட்டியாக இருந்த ராஷி கண்ணா கல்லூரியிலேயே அதிக மதிப்பெண் எடுத்தார். பாடகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். ஒருகட்டத்தில் அதை விட்டுவிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் வந்து அதில் நுழையவே அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. சினிமாவில் நடிப்பதற்கு முன் சில விளம்பர படங்களிலும் ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மெட்ராஸ் கபே எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

சுமார் 15 தெலுங்கு படங்கள் நடித்த பின்னரே அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் இமைக்கா நொடிகள். அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என டேக் ஆப் ஆனார்.

இப்போது அரண்மனை 4 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக உச்சகட்ட கவர்ச்சி காட்டி ராஷி கண்ணா வெளியிடும் புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு எப்போதும் விருந்துதான். அந்தவகையில், மிகவும் சிறிய உள்ளாடை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.