ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இ ளைஞரின் கொ டு ஞ்செ யல்… சகோதரி ம ரண ம்: உயிருக்கு போ ரா டும் பெற்றோர்!!

432

இந்தியா……….

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஐஸ் கிரீமில் வி ஷம் கலந்து இ ளைஞ ர் ஒருவர் தமது மொத்த கு டும்பத்தையும் கொ ல்ல தி ட்டமிட்ட ச ம் பவம் அ ம் ப லமாகியுள்ளது.

கேரள மாநிலம் காசரகோடு மா வட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி 16 வயது ஆன்மேரி என்பவர் சகோதரர் ஆல்பின் பென்னி வாங்கித் தந்த ஐஸ் கிரீம் சாப்பிட்டு மிகவும் ஆ பத் தான நிலையில் ம ருத்துவ மனை சேர்ப்பிக்கப்பட்டு சி கிச் சை ப ல னின்றி ம ர ணம டைந்தார்.

மட்டுமின்றி, 22 வயதான ஆல்பின் பென்னியின் பெற்றோரும் அதே ஐஸ் கிரீம் சாப்பிட்டு, உயிருக்கு ஆ பத் தான நிலையில் சி கிச் சையில் உள்ளனர்.

இந்த நிலையில், ஆன்மேரி ம ரண ம் தொடர்பில் வி ரிவான அறி க்கை பொ லிசாரு க்கு கிடைத்துள்ளது.

அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ் கிரீமில் வி ஷ ம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந் தே க த்தின் பேரில் ஆல்பின் பென்னியை மீண்டும் வி சா ர ணை க்கு உட்படுத்திய பொ லி சா ரிடம் உண்மையை ஒ ப் புக் கொண்டதாக கூறப்படுகிறது.

தமது பணத் தேவைக்காக பெ ற் றோர் சகோதரி உள்ளிட்ட அனைவரையும் கொ லை செ ய் துவிட்டு, கு டியிருப்பு உ ள்ளிட்ட அனைத்தையும் வி ற் பதே இலக்காக இருந்ததாக ஆல்பின் பென்னி பொ லி சா ரிடம் தெரிவித்துள்ளான்.

தற்போது வி சா ரணை கை தி யா க ஆல்பின் பென்னி பொ லி ஸ் பா து கா ப்பில் உள்ளார்.