பழனி…
சோளத்தட்டை வயலில் எ.ரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கருகிய நிலையில் கிடந்த 4 பேரின் ச.ட.லங்களை கண்டுள்ளனர்.
போ.லீசாரின் முதற்கட்ட வி.சா.ரணையில் உ.யி.ரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், வளர்மதி, சிவரஞ்சினி, கார்த்திகேயன் என தெரியவந்துள்ளது.
ச.ம்.பவ இடத்தில் ர.த்.தக் கறை இருந்ததாக கூறப்படும் நிலையில் நடந்தது கொ.லை.யா,
த.ற்.கொ.லை.யா என போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.