ஒரே பெ ண் ணை காதலித்த வந்த இரண்டு நண்பர்கள்; கா ட் டு ப்ப கு தியில் அ ர ங்கேறிய சோ க ம்!!

259

மணிகண்டன்….

திண்டுக்கல் சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் ந ண் பர் அஜித். இவர்கள் இருவரும் சாலையூரில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து, இவர்கள் இரண்டு பேரும் ஒரே பெ ண் ணை கா த லித் து வ ந் ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெ ண் ணை ம ணி க ண்ட னு க்கு தி ரு ம ணம் செ ய் து வைக்க இருவீட்டார் ச ம் மத த் துடன் மு டி வு செ ய் யப் ப ட்டு ள்ளது.

இதை தா ங்கி கொ ள் ள மு டியா த அஜித் நேற்று ம ணி க ண்டன் மற்றும் மற்றொரு ந ண் பரு டன் சேர்ந்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் ம து அருந்தி உள்ளார்.

அப்பொழுது போ தை அ தி கமா ன நிலையில் அஜித்தும் மற்றொரு நண்பரும் சேர்ந்து மணிகண்டனை ம து  அ ரு ந்தி ய பா ட் டிலே யே க ழு த் தை அ று த் து கொ லை செ ய் து ள்ள ன ர்.

இதனால், ர த் த ம் ப டி ந்த க ரை யு டன் வந்த அ ஜி த்தை பா ர் த்த அப்பகுதி ம க் கள் அ வரை  பி டி த்து வைத்து திண்டுக்கல் தாலுகா கா வ ல் நி லை யத் தி ற்கு தகவல் தெரிவித்தனர்.

த க வ லறி ந்து ச ம் ப வ இ ட த் து க்கு வி ரை ந்து வந்த கா வ ல் துறை யி னர் இ ற ந் த வர் உ ட லை  கை ப் ப ற்றி பி ரே த ப ரி சோ தனை க் காக தி ண் டு க்கல் அ ர சு ம ரு த் துவ ம னை க்கு அ னு ப்பி வைத்தனர்.

மேலும், மணிகண்டனை கொ லை செ ய் ய ப ய ன்ப டு த் திய உ டை ந்த   மது பா ட் டி ல் களை கை ப் ப ற் றியதோ டு பொ து ம க் க ளால் பி டித் து வைக்கப்பட்ட அ ஜி த் தை கை து செ ய் து அ வ ரி டம் போ லீ சா ர் வி சா ர ணை செ ய் து வ ரு கி ன்ற னர். இ ச் சம் ப வம் அப்பகுதியில் பெ ரு ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த்தி யு ள்ள து.