ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு: சோ.க.த்தில் பெற்றோர்கள்!!

268

திருச்சி…

திருச்சி மாவட்டத்தில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் பெ.ற்.றோர்களிடையே பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் வசித்து வந்தவர் மாலா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆ.ணு.க்கும் ஒரு மாதத்திற்கு முன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் கோ.லா.கலமாக நடைபெற்றுள்ளது.

ஆனால் கணவன், ம.னை.வி இடையே ஒ.த்.துபோ.க.ததால் இருவருக்கும் அ.டி.க்க.டி ச.ண்.டை நடந்துள்ளது. இந்நிலையில் மாலா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மிகவும் மன உ.ளை.ச்சலுக்கு ஆளான மாலா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த பூ.ச்.சி ம.ரு.ந்தை கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த பொ.ழு.து மாலா ம.ய.ங்கிய நிலையில் இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சியடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் இருந்த ம.ரு.த்.து.வ.ம.னைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மாலா ம.ரு.த்துவமனைக்கு செல்லும் வழியிலே ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழந்துவிட்டார். இது கு.றி.த்து பொ.லி.சார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து இ.ரு.வீ.ட்டார்களையும் தீ.வி.ரமாக வி.சா.ரணை செ.ய்.து வ.ரு.கின்றனர்.