ஓடும் காரிலிருந்து வெளியேறி அதன் மீது தண்டால் எடுத்த இளைஞர்: வீடியோ வைரலானதால் சி க்கிய சம்பவம்!!

296

இ ளைஞர்……….

உத்தரப்பிரதேசத்தில் காரை ஓடவிட்டு அதன் மீது தண்டால் எடுத்த இளைஞருக்கு போலீசார் அ பராதம் விதித்தனர்.

அம்மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தானே இயக்கிய மகேந்திரா ஸ்கார்பியோ காரிலிருந்து வெளியேறி பின்னர் காரின் மேல்பகுதிக்குச் சென்று தண்டால் எடுத்தார்.

இளைஞரின் இந்த சேட்டை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, பலரும் க ண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த இ ளைஞரைப் பிடித்த கா வல்துறையினர் அவருக்கு அ பராதம் விதித்தனர். மேலும் தான் செய்தது த வறு என்று அந்த இளைஞர் கூறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.