கடனை திருப்பிக் கொடுக்காததால் தாயின் கண்முன்னே சி.று மியை சீ.ர.ழிக்க வந்த தந்தை-மகன்! ப.ர.பரப்பு ச.ம்பவத்தின் பின்னணி!!

274

இந்தியா………..

இந்தியாவில் க.ட.னை திருப்பிக் கொடுக்காததால் தந்தை – மகன் இருவரும் 16 வயது சிறுமியை தாயின் கண் முன்னே து.ஷ்.பி.ரயோகம் செ.ய்.ய முயற்சித்துள்ள ச.ம்.பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தகியுள்ளது.

இந்திய மா.நி.லம் பஞ்சாபில், லூதியானா பகுதியில் வசிக்கும் 39 வயது பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் 45 வயது மிக்க தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் அ.வ.சர தேவைக்காக ரூ. 10,000 க.டன் வாங்கியுள்ளார்.

சில மாதங்கள் ஆகியும் அதனை திருப்பி கொடுக்கமுடியாமல் அ.வ.திப்பட்டுள்ளார். இந்தநிலையில், பணத்தை திருப்பி கேட்டு மி.ர.ட்டி வந்த அந்த நபர், கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது 22 மகனுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் க.ணவன் வெளியே சென்றிருக்க, தனது 16 வயது மக்களுடன் அப்பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது தந்தை மகன் இருவரும் சி.றுமியை தாயின் கண்முன்னே ப.லா.த்.கா.ரம் செ.ய்.ய மு.ய.ன்றுள்ளனர்.

தடுக்க முயன்ற அ.ப்.பெண்ணை க.ட்.டையால் அ.டி.த்.து த.ள்.ளி.வி.ட்டுள்ளனர். ம.க.ளை.க் காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அ.ப்.பெண், க.த்.தி கூ.ச்.சலி.ட்டுள்ளார்.

அவரது அ.ல.ற.ல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் வீட்டின் வெளியே கூடியுள்ளனர். இதையடுத்து, தந்தை-மகன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கு.ற்.ற.ம் சா.ட்.டப்.பட்டவர்கள் சா.ரா.ய.க் க.ட.த்.தல் தொழில் செய்வதாக கூறப்படுகிறது.

நடந்த ச.ம்.பவம் கு.றி.த்து அப்பெண் உள்ளூர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார். அனால், இரண்டு நாட்களாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கு.ற்.றம் சாட்டிய பா.தி.க்.கப்பட்ட பெ.ண், இன்று கமிஷனர் ராகேஷ் அகர்வாலை நேரில் சந்தித்து பு கார் அளித்துள்ளார்.

கமிஷனர், தனது எழுத்துப்பூர்வ பு.கா.ரைப் பெற்ற பின்னர், கூடுதல் துணை பொ.லி.ஸ் கமிஷனரிடம் வி.சா.ரணை ந.ட.த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில், தந்தை-மகன் இருவரும் சேர்ந்து 16 வயது சிறுமியின் வாழ்க்கையை சீ.ர.ழி.க்க முயன்ற ச.ம்.பவம் அப்பகுதியில் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது