கணவன் இ.றந்த பின் பெற்றோர் வீட்டில் வசித்த 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

635

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவனை இழந்த மகள் வீட்டில் இ.ர.த்.த.ம் கொ.ட்டிய நிலையில் கி.டந்ததை கண்ட அவர் பெற்றோர் அ.திர்ச்சியடைந்தனர். திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரது மனைவி நிஷா (21). கார்த்திக் கடந்த ஆண்டு 26-ந் திகதி தீ வி.பத்தில் இ.றந்துவிட்டார்.

இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது கு.ழந்தை இளவேனில் நிலவனுடன் வசித்து வந்தார். கணவரது நினைவு தினத்தையொட்டி நிஷா சோ.கமாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது ம.க.னை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று.வி.ட்.டு தனது இ.டது கை ம.ணிக்கட்டு ப.குதியை நிஷா க.த்.தி.யா.ல் அ.றுத்துக்கொண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றார்.

அவரது கை.யில் இ.ருந்து ர.த்.த.ம் கொ.ட்டியது. அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர்.

மகளின் நிலையை கண்டும் பேரனின் ச.டலத்தை க.ண்டும் அ.திர்ச்சியும், ப.தற்றமும் அ.டைந்த அவர்கள் நிஷாவை மீ.ட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீ.விர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று கு.ழந்தையின் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உஷா மீது கொ.லை ம.ற்றும் த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சி செ.ய்ததாக வ.ழக்குப்பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகிறார்.