22 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்……
தமிழகத்தில் க ணவனால் இ ளம் பெ ண் க ழுத்து அ றுப்ப ட்டு கொ லை செ ய்யப்பட்ட நி லையில் அ வர்களின் கு ழந்தை அ னாதையாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு கயல் என்ற 8 மாத பெ ண் கு ழந்தை உள்ள நிலையில், ஜெயலட்சுமியின் ந டத்தையில் ச ந்தேகம் கொண்டு சரவணக்குமார் அ வரை அ டித்து உ தைத்த தாக கூ றப்படுகின்றது.
வியாழக்கிழமை இரவு க ணவன் ம னைவிக்கு இ டையே மீ ண்டும் பி ரச்சனை ஏ ற்பட்ட நி லையில் த னது ம னைவியை தொழிற்சாலைக்கு வே லைக்கு போக வேண்டாம் என கூறி த கராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்த சரவணக்குமார் உடனே அவர் மீது ஆத்திரப்பட்டு அவரின் க ழுத்தை அ றுத்து வி ட்டு த ப்பி ஓ டிவிட்டான்.
இ தில் ப லத்த கா யம் அ டைந்த ஜெயலட்சுமி சம்பவ இ டத்திலேயே ப ரிதாபமாக ர த்த வெ ள்ளத்தில் உ யிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஜெயலட்சுமியின் ச டலத்தை கைப்ப ற்றி பி ணக்கூறா ய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
த னது ம களுக்கு நே ர்ந்த கொ டுமையை க ண்டு ஜெயலட்சுமியின் தா ய் க தறினார். இதற்கிடையே செங்கமலப்பட்டி கண்மாயில் ப துங்கி இ ருந்த கொ லைகாரக் க ணவன் சரவணக்குமாரை காவல்துறையினர் கை து செய்தனர்.
பெற்ற தா ய் கொ லை செ ய்யப்பட்டுவிட த ந்தையும் ஜெ யிலுக்கு செ ன்றுவிட, ந டந்தது எ ன்ன எ ன்பதை அ றியும் பருவமில்லா அ வர்களின் 8 மா த பெ ண் கு ழந்தை கயல் வெள்ளந்தியாக வி ழித்துக் கொ ண்டிருந்தது.
வே தனையில் அ ழுது து டித்த ஜெயலட்சுமியின் தா யாரோ, தனது ம களே போ ய்விட் டாள் , இ னி அ வனுக்கு பி றந்த கு ழந்தையை தெ ருவில் வீ சிவிடு ங்கள் என்று அ ந்த கு ழந்தையை ஒ துக்க தொ டங்கியது தான் வே தனையின் உ ச்சமாக இ ருந்தது.
ஒரு கட்டத்தில் ப சியால் த வித்த அ ந்த குழ ந்தை ஊராரின் கைக ளில் இ ருந்து மா றி தனது தா யின் ச கோதரியிடம் வந்து சேர, அவர் கொ டுத்த உ ணவை சா ப்பிட ம றுத்து க தறியது அ ந்த பிஞ்சு.
இந்த நிலையிலும் ஆ த்திரம் தா ளாமல் அழுது கொ ண்டிருந்த ஜெயலட்சுமியின் தா ய், கு ழந்தையை வா ங்க ம றுத்ததால், சரவணகுமாரின் கு டும்பத்தினரிடம் கு ழந்தையை கொ டுத்துவிடலாம் எ ன ஊ ரார் மு டிவு செ ய்துள்ளனர்.