கணவரின் தோழியின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக நடு ரோட்டில் தாக்கிய பெண்! ஏன் தெரியுமா?

698

சீனாவில் கணவரின் தோழியின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக நடு ரோட்டில் தாக்கிய பெண்! ஏன் தெரியுமா?ண் ஒருவர் தனது கணவரின் தோழியின் முடியைப் பிடித்து சண்டையிடும் காணொளி சமூகவளைதளங்களில் வெளியாகியுள்ளது.சீனாவின் ஹான்ஜோங் நகரில் இந்த சம்பவம் அறங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

சாலையின் நடுவே நடந்த இந்த சண்டையை பொதுமக்கள் பலரும் ஒன்று கூடி பார்வையிட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

கணவனுடன் பழகிய பெண்ணின் முடியை இறுகப் பற்றியிருக்கும் மனைவி, தங்களின் குடும்பத்திற்கு மீண்டும், மீண்டும் ஏன் தொந்தரவு செய்கிறாய் என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதேவேளை, இதனை அவரது கணவர் தடுக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.