கணவரை அச்சுறுத்த தீக்குளிப்பது போல நடித்த 28 வயதான மனைவி : கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்த விபரீதம்!!

511

மஞ்சுளா…

தமிழகத்தில் கணவரை அச்சுறுத்த தீ.க்.குளித்த இ.ள.ம்.பெ.ண் சி.கி.ச்சை ப.ல.னின்றி ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேந்தவர் சசிகரன். இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-ம் திகதி மாலை கணவன், மனைவிக்கு இடையே த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதில், ஆ.த்.தி.ரம் அடைந்த மஞ்சுளா, தனது கணவனை அ.ச்சுறுத்த வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி த.ற்.கொ.லை.க்கு மி.ர.ட்.டல் விடுத்ததோடு, தீ.க்.கு.ச்.சியை பற்ற வைத்து தீ.க்.கு.ளிப்பது போல நடித்தார்.

அப்போது, எ.திர்பாராதவிதமாக தீக்குச்சி பற்றி உடலில் தீ.ப்.ப.ற்றியது. இதில், ப.ல.த்.த காயம் அடைந்த அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சுளா உ.யி.ரிழந்துள்ளார். இதுதொடர்பாக பொலிசார் வ.ழ.க்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.