கனடாவில் காணாமல் போயுள்ள டீன் ஏஜ் சி றுமி! க வலையில் உள்ள கு டும்பத்தார்… வெளியான புகைப்படங்கள்!!

472

டீன் ஏஜ் சிறுமி குறித்து……

கனடாவில் கா ணாமல் போயுள்ள 13 வயது டீன் ஏஜ் சிறுமி குறித்து அவர் குடும்பத்தார் க வலை யடை ந்துள்ளனர்.

கனடாவின் லண்டன் நகரை சேர்ந்த Teesha Payash என்ற 13 வயது  சிறுமி கடந்த 18ஆம் திகதியில் இருந்து கா ணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த 26ஆம் திகதி கடைசியாக William and Horton streets பகுதியில் காணப்பட்டதாக பொ லிசா ர் தெரிவித்துள்ளனர்.

5 அ டி 5 அங்குலம் உயரம் கொண்ட Teesha 110 பவுண்ட்ஸ் எ டை கொ ண்டவர் ஆவார்.

காணாமல் போன அன்று Teesha சிவப்பு நிற சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொ லிசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படி சில தடவை Teesha காணாமல் போய் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Teesha பா துகா ப்பு குறித்து குடும்பத்தார் க வலை ப்படும் நிலையில் அவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் தெரியப்படுத்தலாம் என பொ லிசார் சார்பில் கூ றப்பட்டுள்ளது.