கனடாவில் நதியோரமாக திடீரென கேட்ட கூக்குரல்: தம்பதியர் கண்ட ப.கீர் காட்சி!

310

கனடா……….

கனடாவில் நதியோரமாக ஓ.ட்.டப்பயிற்சி மேற்கொண்டிருந்த தம்பதியர் தி.டீ.ரென சிறுவன் ஒருவன் உதவி கோரி கூ.க்.கு.ர.லிடுவதைக் கேட்டு அங்கு ஓடிச்சென்றுள்ளார்கள். தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் இந்த ச.ம்.ப.வம் நடந்துள்ளது.

Brad Pilonம் அவரது ம.னை.வியான Ashley Pilonம் அங்கு சென்று பார்க்கும்போது, எட்டு வயது சிறுவன் ஒருவன் நதி வெ.ள்.ள.த்தில் மூ.ழ்.கி.க்.கொண்டிருப்பதையும், அவனது உறவினரான சிறுவன் ஒருவன் கூ.க்.கு.ரலிட்டுக்கொண்டிருப்பதையும் கண்டுள்ளனர்.

அந்த சிறுவனிடம், தன் கை கால்களை அ.டி.த்.து நீ.ந்த முயலுமாறு Brad கூற, அவனோ தண்ணீர் தன்னை இ.ழு.ப்.பதாகவும், தன்னால் இயலவில்லை என்றும் கூறியுள்ளான். உடனே, முன்பின் யோசிக்காமல் தண்ணீரில் கு.தி.த்.துள்ளார் Brad.

அந்த சிறுவனை அவர் கரைக்கு இ.ழு.த்துவர, அவரது ம.னை.வியும் சில நண்பர்களுமாக அவனுக்கு உ.லர்ந்த உடைகளை அணிவித்துவிட்டு அ.வ.சர உதவிக்காக காத்திருந்திருக்கிறார்கள்.

அ வசர உதவிக்குழுவினர் வந்து அந்த சிறுவன் ஹைப்போதெர்மியா பி.ர.ச்.சினைக்குட்பட்டிருப்பதைக் கண்டு அவனுக்கு சி.கி.ச்.சை.யளித்துள்ளார்கள், தற்போது அவன் கு.ண.மடைந்துவிட்டான்.

Brad சரியான நேரத்துக்கு அந்த சிறுவனைக் கா.ப்.பா.ற்றியிருக்காவிட்டால், அங்கு ஒரு து.ய.ர ச.ம்.ப.வம் நடந்திருக்கும் என்று கூறியுள்ள ம.ரு.த்துவ உதவிக்குழுவினர், Bradக்கு வீ.ர.ப்.பதக்கம் ஒன்றையும் விருது ஒன்றையும் வ.ழ.ங்.க முடிவு செ.ய்.துள்ளனர். இந்த ச.ம்.ப.வத்தைத் தொடர்ந்து, மக்கள் Brad ஒரு ஹீரோ என்று கூறி, அவருக்கு புகழாரம் சூ.ட்.டி வருகிறார்கள்.