அரியானா..
திருமணமாகி பல கனவுகளோடு கணவர் வீட்டிற்கு வந்த பெண் ஒரு சில மாதங்களில் கொ.டு.மை செ.ய்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் பல்வால் நகரில் ப.ரி.தா.பா.த்தில் வசிக்கும் பயோல் என்ற இ.ள.ம் பெ.ண் ஒருவர் சிஹோல் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செ.ய்.து.ள்ளார்.
மிகவும் ம.கி.ழ்.ச்.சியாக சில நாட்கள் கடந்து சென்ற நிலையில், கணவரின் தம்பி மூலமாக பி.ர.ச்.சி.னை எ.ழு.ந்துள்ளது.
கணவரின் சகோதரர் மற்றும் அவரின் ம.னை.வி ,மாமியார் ஆகியோர் ஒன்று கூடி குறித்த பெ.ண்.ணிடம் மேலும் வ.ர.த.ட்.சனையாக 2 லட்சம் ரூபாய் கேட்டு தொ.ந்.த.ரவு செ.ய்.து.ள்ளனர்.
பெண்ணின் தந்தை திருமணத்திற்கு அதிகமாக செலவு செ.ய்.து.வி.ட்.டதால், தன்னால் இப்போது கொடுக்க முடியாது என்று கூறவே, பெண்ணின் கணவரும், அவரது சகோதரரும் பெ.ண்.ணை அ.டி.த்.து கொ.டு.மை செ.ய்.ய ஆரம்பித்துள்ளனர்.
பின்பு கடந்த 4ம் திகதி கணவரின் சகோதரர் டோனி, அவரது ம.னைவி பூனம் மற்றும் தாய் பிஜேந்திரியின் ஆகியோர் மிகக் கொ.டூ.ர.மாக அப்பெ.ண்.ணை தா.க்.கி.ய.துடன் தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.டு.ள்.ளனர்.
பெ.ண்.ணின் இ.ற.ப்.பைக் கேட்டு க.த.றி.ய தந்தை கா.வ.ல்.நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்துள்ள நிலையில், தற்போது தலைமறைவாகி இருக்கும் கு.டு.ம்.பத்தினரை தீ.வி.ர.மா.க பொ.லி.சா.ர் தே.டி வருகின்றனர்.