திருவண்ணாமலை…………
வயிற்றில் அசைவில்லாமல் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சித்ரா என்ற 9 மாத க.ர்.ப்பி.ணி பெ.ண்.ணுக்கு சி.கி.ச்சை அளிக்காமல் ஸ்கேன் எடுக்க அ.ர.சு ம.ரு.த்.து.வர்கள் அலைய விட்ட பரிதாபத்தால் கு.ழ.ந்தை இ.ற.ந்து பி.ற.ந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வ.யி.ற்.றில் கு.ழ.ந்தை அசைவற்ற தன்மையில் இருப்பதைக் உணர்ந்த சித்ரா தனியார் ம.ரு.த்.து.வமனையில் பணிபுரியும் வைத்தியரிடம் சென்றுள்ளார்.
அவர் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு 99 சதவீதம் ச.ந்.தேகமாக உள்ளது, நீங்கள் உ.ட.னே அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு செல்லுங்கள் என கூறி கடிதம் வழங்கி உள்ளார். பரிந்துரை செ.ய்.ய.ப்பட்ட க.டி.தத்துடன் சித்ரா காஞ்சிபுரம் அ.ர.சு த.லை.மை ம.ரு.த்.து.வம.னை.க்கு சென்று ம.ரு.த்.துவர்களை சந்தித்துள்ளார்.
அந்தக் க.டி.தத்தில் எமர்ஜென்சி என குறிப்பிட்டு இருந்தும் பி.ர.சவ பிரிவில் உள்ள ம.ரு.த்.து.வர்.கள் சித்ராவுக்கு உ.ட.னே சி.கி.ச்.சை அளிக்காமல் தனியார் ஸ்கேன் நிலையத்திற்கு சென்று மீண்டும் ஸ்கேன் எடுத்துக்கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
அங்கு சென்ற போது தனியார் ஸ்கேன் சென்டர் நிலையம் மூ.டி.ப.ட்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் உள்ள ம.ரு.த்து.வமனைக்கு வந்து ம.ரு.த்.துவர்களை சந்தித்து தனியார் ஸ்கேன் நிலையம் மூ.ட.ப்.பட்டுள்ளது என முறையிட்டுள்ளார். இவ்வாறு குறித்த 9 மாத க.ர்.ப்.பிணி பெ.ண் அ.லை.ய.வி.டப்பட்டுடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கு.ழ.ந்.தை வயி.ற்.றி.லே.யே இ.ற.ந்து விட்டது என ம.ரு.த்.து.வ.ர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை முறையாக தெரிவிக்காமல்,சித்ராவை ஸ்கேன் நிலையத்திற்கு அலையவிட்டுள்ளனர் என ம.ரு.த்து.வர்கள் மீது கு.றி.த்த பெ.ண்ணி.ன் உறவினர்களால் கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்.பட்டுள்ளது.