இந்தியா..
இந்தியாவின் உ த்தரபிரதேச மாநிலத்தில் 5 பேர் கொ ண் ட கு ம்பல் ஒன்று வீடு புகுந்து கொ டூ ர மாக தா க்கி ய தில் 45 வயது நபர் ப ரி தாப மாக ம ர ண மடை ந் துள்ளார். உத்தரபிரதேசத்தின் மெயின்புரி பகுதியில் ஞாயிறன்று இந்த கொ டூ ர ச ம் பவ ம் அர ங் கே றியுள்ளது.
கொ லைவெ றி தா க்கு த லு க்கு இலக்கான 45 வயதான சர்வேஷ் குமார் என்பவர் சி கிச் சை ப லனி ன் றி ம ருத் து வ மனை யில் வைத்தே ம ர ணம டை ந் துள்ளார். மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது தா க் குத ல் ச ம்ப வ ம் இ துவெ ன கூறப்படுகிறது.
இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ள சர்வேஷ், மெயின்புரி பகுதியில் வா டகை குடியிருப்பில் தமது 11 வயது மகளுடன் குடியிருந்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வரும் சர்வேஷின் மகள், வீட்டு வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்னர் சர்வேஷ் தமது ம களை உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஏ ழ் மை காரணமாக சர்வேஷ் தமது ம களை வி ற் றுவி ட் டதாக அப்பகுதியில் வ த ந்தி ப ரவி யது. இந்த நிலையிலேயே 5 பேர் கொ ண் ட கு ம்ப ல் வீடு பு குந் து தா க்கி யு ள்ளது.
க ண் மூ டி த்த னமான இந்த தா க் குதல் தொடர்பில் வெளியான காணொளி ச மூ க ஊ ட கங்களில் தீ யா க ப ரவ வே, அ ர சிய ல் க ட் சி ஒன்று தங்களது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளது.
मैनपुरी का यह वीडियो सामने आया है जहां बजरंग दल के कार्यकर्ताओं द्वारा कचौड़ी का ठेला लगाने वाले दलित युवक सर्वेश दिवाकर की लिंचिंग कर हत्या कर दी गई।
दोषी बजरंग दल के कार्यकर्ताओं पर कड़ी कार्रवाई करे सरकार। @dgpup pic.twitter.com/H4xdLzNgWT
— Samajwadi Party (@samajwadiparty) September 7, 2020
மேலும், குறித்த ச ம் பவ த்தில் வலதுசாரி அமைப்பு ஒன்றுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை பொ லிசா ர் ம றுத் து ள் ளனர். மட்டுமின்றி இந்த வி வ காரம் தொடர்பில் நால்வரை கை து செ ய் து ள் ள தாகவும் பொ லிசா ர் தெரிவித்துள்ளனர்.