கா ணாமல் போன 13 வ யது சி றுமி சடலமாக மீட்பு : தந்தையே கொ லை செய்தது அம்பலம்!!

306

13 வ யது சி றுமி…..

இந்தியாவில் 13 வ யது சி றுமி ச டலமாக க ண்டெடுக்கப்பட்ட வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக அ வர் த ந்தையே கொ லையா ளி எ ன தெ ரியவந்துள் ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்தவ்ர் லோகேஷ். இ வர் ம கள் சப்னா (13). சப்னா மூ ன்று நா ட்களுக்கு மு ன்னர் கா ணாமல் போ ன நி லையில் அ ங்குள்ள த னிமையான இ டத்தில் ச டலமாக மீ ட்கப்பட் டார்.

அ வர் த லையில் ப லத்த கா ய ம் இ ருந்தது, ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வி சாரணையை தொ டங்கிய நி லையில் அ ருகிலிருந்த சிசிடிவி க மெராவை ஆ ய்வு செய் தனர். அ ப்போது 45 வ யது ம திக்கத்தக்க ந பருடன் சப்னா ந டந்து செ ன்றது தெ ரியவந்த து.

இ தையடுத்து சப்னாவுக்கு தெ ரிந்த ந பர் தா ன் அ வரை கொ லை செ ய்திருக்க வே ண்டும் என பொ லிசார் க ருதினார்கள். இ து கு றித்து ப லரிடம் வி சாரணை ந டத்தப்பட்டு வ ந்த நி லையில் சப்னா த ந்தை லோகேஷ் ம ட்டும் வி சாரணைக் கு ஒ த்துழைக்கா மல் மு ன்னுக்கு பி ன் மு ரணாக ப திலளித்து வ ந்தார்.

இ தனால் அ வர் மீ து ச ந்தேகமடைந்த பொ லிசார் த ங்கள் பா ணியில் கி டுக்குபி டி வி சாரணை மே ற்கொண்ட னர். அ தில் ம களை கொ லை செ ய்ததை ஒ ப்புக்கொ ண்டார்.

அ வர் அ ளித்த வா க்குமூலத் தில், எ ன் ம னையின் செய ல் ம ற்றும் ந டத்தை எ னக்கு பி டிக்கவில் லை. இ து தொ டர்பாக எ ங்களுக்கு ள் அ டிக்க டி ச ண்டை ஏ ற்பட்டது. இ தையடுத்து ம னைவியை ப ழிவா ங்க எ ன் ம களை கொ லை செ ய்ய மு டிவெடுத்தே ன்.

அ தன்ப டி த னியாக சப்னாவை அ ழைத்துச் செ ன்று சு த்தியா ல் த லையில் அ டி த் து கொ லை செ ய்தேன் எ ன கூ றியுள்ளார். இ தை தொ டர்ந்து லோகேஷை கை து செ ய்த பொ லிசார் அ வரிடம் மே லும் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.