கா வ ல ரை க த் தி யா ல் கு த் தி கொ ல் ல மு ய ன்ற 3 இ ளை ஞ ர்கள் கை து : வ ழிப் ப றி யில் ஈ டு ப ட்டதாக வா க் கு மூ லம்!!

512

மதுரை…….

கா வ ல ரை  க த் தி யா ல் கு த் தி கொ ல் ல மு ய ன்ற 3 வா லி  ப ர்களை கா வ ல் துறை யி னர் கை து செ ய் து சி றையி ல் அ டை த் த னர்.

மதுரை , ஊமச்சிகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை கா வ ல ராக ப ணி  புரி ந்து வருபவர் சதுரகிரி . இவர் ஆரப்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ராஜேஷ் மற்றும் நவீன் குமார் ஆகிய 3 பேரும் ஏ ட்டு ச து ர கிரியை வ ழி ம றித்து அ வ ரை ச ர மா ரி யாக தா க் கினர்.

மேலும் அவரை க த் தியா ல் கு த் தி கொ லை செ ய் ய மு ய ன் றனர் . த க வ லறிந்த க ரி மேடு கா வ ல் து றை யி னர் ச ம்ப வ இ ட த் தி ற்கு வந்து 3 பே ரை யு ம் கை து செ ய் த னர். ப டு கா யம டை ந் த  கா வ லர் சதுரகிரியை , மதுரை அ ரசு ம ரு த் து வம னை யி ல்  அ னுமதி  த் தனர்.

இது குறித்து கரிமேடு கா வ ல் து றையி ன ர்   ந ட த் தி ய வி சா ர ணை யில் , கு டி போ தை யில்   இ ருந்த 3 பேரும், கா வ ல ரி டம் வ ழி ப் பறி  நோ க் கத் தி ல் த க ரா று செ ய் து ள் ளன ர் . இதை த டு த்  ததா ல்  க த் தி யா ல் கு த் தி கா ய ப்ப  டு த் தி ய தாக தெ ரி ய வ ந் தது .

இதைத் தொடர்ந்து , விக்னேஷ் உட்பட 3 பே ரை யும் கை து செ ய் து , அவர்களிடமிருந்து க த் தி உ ள் ளி ட்ட ஆ யு த ங்க ளை  கா வ ல் துறை யி ன ர் ப றி மு தல் செ ய்த னர் . மேலும் இவர்கள் 3 பே ர் மீ து நகரில் பல்வேறு கு ற் ற வ ழ க் குக ள் நி லு வை யி ல் இருப்பதும் கு றி ப்பி  டத்தக்கது.