தமி ழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெ ட்டியபந்தி கி ராமத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி.
இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக தி ருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வந்த நிலையில், கா தலித்து தி ருமணம் செய் துகொண் டுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது 2 ஆண் குழ ந்தை மற்றும் ஒரு பெண் கு ழந்தை இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடமாகவே த ம்பதிகளுக்குள் பி ரச்ச னை ஏ ற்பட்டு வ ந்துள்ளது.
சங்கரலிங்கம் கொத்தனாராக பணியாற்றி வந்த நிலையில், மார்க்கெட்டிங் பிஸினஸும் செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில், திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனி பகுதியை சார்ந்த ம காலட்சுமி என்ற பெண்மணியுடன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, மகாலட்சுமியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், க ணவன் – ம னைவியிடையே பி ரச்சனை பெ ரிதாகியுள்ளது.
ராஜகுமாரியின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் பு கார் செய்துள்ளனர். இதனை அடுத்து இருவரிடமும் சமா தானம் பேசி, அ றிவுரை வ ழங்கி சேர்ந்து வாழக்கூறி அ றிவுறுத்தி யுள்ளனர்.
எனினும் சங்கரலிங்கம் தனது க ள்ளக்காதல் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி ம னைவியை அ டித்து து ன்புறுத்தியுள்ளார். ம ன வி ரக்தியில் இ ருந்த ரா ஜகுமாரி இதன்பின்னர், ம றுநாள் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார்.
இந்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த கா வல் து றையினர், ச ம்பவ இடத்திற்கு வந்து ராஜகுமாரியின் ச டலத்தை மீ ட்டு பி ரேத ப ரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
ராஜகுமாரியின் இ றப்பில் மிகுந்த கொ ந்தளிப்பில் இருந்த உறவினர்கள் மறு பிரேத பரி சோத னைக்கு கோரிக்கை விடுத்து, மகாலட்சுமியுடன் சங்கரலிங்கம் எடுத்த பு கைப்படங்களை வெளியிட்டு கொ ந்தளித்தனர்.
மேலும், இந்த ச ம்பவம் தொடர்பில் கா வல்துறையினர் எந்த வி தமான வ ழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், ஒருதலைப்பட்சமாக கா வல்துறை செயல்பட்டு வருகிறது என்றும் கு ற்றம்சா ட்டியுள்ளனர். சங்கரலிங்கத்தின் செயலால் அவரது 3 குழ ந்தைகளும் பரிதாப நிலையில் தாயின்றி பெரும் சோ கத்தில் உள்ளனர்.