காதலியின் திருமணத்தை நிறுத்த ஆசிட் வீசிய இ.ளை.ஞ.ரால் ப.ர.பரப்பு!!

401

திருப்பத்தூர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத். இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்கு சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது.

அப்போது தி.டீ.ரெ.ன இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்.ம நபர் ஒருவர் ஷமீல் அஹமத் மீது ஆசிட்டை வீசி விட்டு சென்றுள்ளார்.

முகம் மற்றும் தோள்பட்டை பகுதியில் ஆசிட் விழுந்து ப.டு.கா.ய.மடைந்த ஷமீல் அஹமதுவை அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் சி.கி.ச்.சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து வி.சா.ரணை மே.ற்.கொ.ண்டனர்.

ஷமீல் அஹமதுவுக்கு 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இதுபோன்ற ச.ம்.ப.வம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் ஷமீல் அஹமத் உடன் சென்னையை சேர்ந்த பெ.ண் ஒருவருக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று திருமண நடைபெற்று முடிந்தது.மேலும் காவல் துறையினர் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டனர் அப்போது பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அஹமது இவ்வழக்கில் கை.து செ.ய்.த கா.வல் து.றை.யினர் அவரிடம் வி.சா.ர.ணை செ.ய்.தனர்.

வி.சா.ர.ணையில், “ என்னுடைய உறவினர் பெ.ண்.ணை நான் காதலித்து வந்தேன். பெரியோர்களால் ஷமீல் அஹமதுவுக்கு திருமணம் செ.ய்.து கொ.டு.க்க முடிவு செ.ய்.துவிட்டனர்.

இதனால் திருமணத்தை நி.று.த்த வேண்டும் என்பதற்காக நான் ஷமீல் அஹமத் மீது பேர்ணம்பட்டு ஒர்க் ஷாப்பில் இருந்து கேன் மூலம் ஆசிட் வாங்கினேன். இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் அவரை பின்தொடர்ந்தேன். பின்னர் கடந்த 17ஆம் தேதி அவர் மீது வீ.சி விட்டு இருசக்கர வாகனத்தில் த.ப்.பி.த்து விட்டேன் என்று கா.வல் து.றை.யினரிடம் வாக்.கு.மூலம் அளித்தார்.

அதன்பேரில் கா.வ.ல்துறையினர் அவர் மீது வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து ஆம்பூர் கு.ற்.ற.வியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சி.றையில் அடைத்தனர். ஆம்பூர் அருகே கா.த.லி.த்த பெ.ண் வேறு ஒருவருக்கு திருமணம் செ.ய்.ய இருந்த நிலையில் திருமணத்தை நி.று.த்த இ.ளை.ஞர் மீ.து ஆ.சி.ட் வீ.சி.ய ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.