காதலியுடன் பேசிய இளைஞனுக்கு உறவினர்களால் நேர்ந்த சோகம்!!

317

குஜராத்…

காதலியுடன் பேசிய இ.ளை.ஞ.னுக்கு புடவை கட்டிவிட்டு, மரத்தில் கட்டி வைத்து அ.டி.த்.தே கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பட்ரா தாலுகா சோகாரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான ஜெய்ஷ் ராவல் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இ.ளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எ.தி.ர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனது மகளுடனான காதலை விட்டு விடுமாறு பெண்ணின் வீட்டார், ஜெய்ஷ் ராவலை மி.ர.ட்.டியுள்ளனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாத ராவலோ, காதலியை அ.டி.க்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல காதலர்கள் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது, இதனைப் இ.ள.ம்பெண்ணின் தாயார் பார்த்ததைக் கண்டு, ராவல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதையடுத்து, எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஆ.த்.தி.ர.மடைந்த பெ.ண்.ணின் தந்தை காளிதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ராவல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தனியாக இருந்த ராவலை வெளியே இ.ழுத்து வந்து, புடவை அணிவித்து மரத்தில் கட்டி வைத்து ச.ர.மா.ரியாக அ.டி.த்.துள்ளனர்.

இதில், அவர் ம.ய.க்கமடைந்த நிலையிலும், தொடர்ந்து தா.க்.கி.யு.ள்ளனர். இதையறிந்த ராவலின் குடும்பத்தினர், அங்கு செல்வதற்கு முன்பு, தா.க்.கு.தல் ந.டத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மரத்தில் கட்டப்பட்டு ப.டு.கா.ய.ங்களுடன் ம.ய.க்.கநிலையில் இருந்த ராவலை அவரின் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ராவலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்.துவிட்டதாக அறிவித்தனர். இந்த ச.ம்.பவம் ராவலின் குடும்பத்தினரிடையே பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இந்த ச.ம்.பவம் தொடர்பாக போ.லீசார் பெண்ணின் குடும்பத்தினர் மீது வ.ழ.க்குப்பதிவு செய்து, காளிதாஸ் மற்றும் அவரது உறவினர்களான கிரன் மாலி, மோகன் மாலி, ரமேஷ் மாலி ஆகிய 4 பேரையும் கைது செ.ய்.தனர்.