காதல் விவகாரத்தால் சண்டைகள், கொலைகள், என பல சம்பவம் நடக்கும் இந்த உலகில் தான் இப்படி ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் அறங்கேறியுள்ளது.
எலிசபத் ஸ்காட் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்து பின் காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்தின் போது எலிசபத் அவரது காது கேளாத கணவனுக்கு ஒரு அன்பான பரிசளிக்க விரும்பியுள்ளார்.
அப்படி அவர் என்ன செய்தார் என்று நீங்களே இந்த காணொளியை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.