காரும், இருசக்கர வாகனமும் நே.ரு.க்கு நேர் மோ.தி வி.ப.த்து!! நேர்ந்த வி.பரீதம்!!

319

பெங்களூருவில்………..

பெங்களூருவில் இருந்து ஹீரோ பேஷன் பைக்கில் இரண்டு இ.ளை.ஞ.ர்கள் ஊத்தங்கரை நோக்கிச் சென்றுள்ளனர்.

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி அருகே எ.தி.ரே வந்த மாருதி பிரெசா கார் மீது மோ.தி.யதி.ல் இரண்டு இ.ளை.ஞ.ர்.களில் ஒருவர் உ.யி.ரி.ழந்தார்.

அவர் பெயர் மஞ்சுநாத் என்பதும் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உடன் வந்தவர் அவருடைய நண்பர் சசி என்பதும் தெரியவந்துள்ளது.

மோ.தி.ய வே.க.த்தில் சாலையோரம் இ.ற.ங்கிய இரண்டு வாகனங்களும் தீ.ப்.ப.ற்றி எ.ரி.ந்.தன. இ.ளை.ஞ.ர்கள் கொண்டு வந்த பையில் ம.து பா.ட்.டில்கள் இருந்ததை வைத்து,

அவர்கள் கு.டி.த்.துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போ.லீ.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.