கார்த் திருடனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

767

ஒரு பெண் காரை நிறுத்திவிட்டு வெளியில் நின்றுகொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்ற ஒருவன் அந்த காரை திருடி சென்றுள்ளான்.

பின் அந்த காரில் ஒரு குழந்தை உறங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் அதை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் கதவை தட்டி அங்கு வேலை செய்த ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு ஓடி சென்றுள்ளான்.

அந்த நபர் அவசர எண்ணுக்கு அழைத்து பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை அரை மணிநேரத்திற்குள் தாயிடம் ஒப்படைத்தார்.

அந்த தாய் வேறொரு பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.Sansdbury way என்ற இடத்தில் காரை கைப்பற்றிய பொலிஸார் திருடியவனை தேடி வருகின்றனர்.