காலை 7 மணிக்கு திருமணம் 9 மணிக்கு சினிமா சூட்டிங் சென்ற பிரபல நடிகை : யார் அந்த நடிகை தெரியுமா??

815

சுலக்சனா…

தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வந்து விட வேண்டும் என்று பல புதுமுக நடிகைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் 1 ,2 திரைப்படங்களுக்கு மேலே சிறந்த நடிப்பை கொடுப்பதற்காக போராடி வருகிறார்கள் ஆனால் எண்பது தொண்ணூறுகளில் அப்படியில்லை பல வெற்றித் திரைப்படங்களில் சாதாரணமாக அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்ற நடிகைகள் எவ்வளவோ இருக்கிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக 100 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த நடிகை தான் நடிகை சுலோக்சனா. நடிகை சுலக்சனா அவர்கள் இரண்டரை வயதில் அவரது நடிப்பு பயணத்தை தொடங்கினார். ஆம் காவியத்தலைவி என்ற திரைப்படம் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்தார் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக 100 திரைப் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் இவர் தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக தான் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அவர்கள் தான்.

முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி பெற்றதால் அதற்கு அடுத்தபடியாக இவருக்கு நிறைய திரைப்படங்கள் வரிசையாக வர ஆரம்பித்தது. அந்த வகையில் அதற்கு அடுத்த படியாக உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அதற்கு அடுத்தபடியாக கமலஹாசனுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு அதற்கு அடுத்தபடியாக இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வரவே. அதற்கு அடுத்தபடியாக இவருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் என்று கூடக் கூறலாம் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்திலும் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருக்கிறார் இந்த திரைப்படத்திலும் இவரது சிறந்த நடிப்பை காட்டியிருக்கிறார். அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இவரது நடிப்பைப் பாராட்டி இருக்கிறார். தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தின் போது நடிகை சுலோச்சனாஅவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அப்போது காலையில் ஏழு மணிக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருக்கிறார். அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இவரை வாழ்த்தி இருக்கிறார் தற்போது தான் அவருக்கு திருமணம் நடைபெற்றதா வாழ்த்துக்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

அப்பொழுது சினிமா வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது குறிப்பாக நாம் செய்யும் வேலையை விரும்பி செய்தால் தான் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்தது இப்படியிருக்க நடிகை சுலக்சனா தற்போது வரையில் 450 திரைப்படங்களுக்கு மேலே நடித்தது குறிப்பிடத்தக்கது.