காலை தூக்கி கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!!

882

ஹன்சிகா மோத்வானி..

தமிழ் திரையுலகில் கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என காலகட்டங்கள் ஆகிவிட்டது. கொரானாவினால் சில நடிகர் நடிகைகளுக்கு மார்க்கெட்டே போய் விட்டது எனலாம்.

அப்படி பட்ட நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கொடிகட்டி பறந்தவர். இவருடைய பப்ளிமாஸ் போன்ற தோற்றம், நகைச்சுவை கலந்த பேச்சு , திறமையான நடிப்பு என வலம் வந்தார்.

இவருடைய பயணத்தில் நிறைய படங்களை கூறலாம். எல்லா படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இடையில் நடிகர் சிம்புவுடன் காதல் வையப்பட்டார் என செய்திகள் எல்லாம் கசிந்தது. பின் உடம்பை குறைப்பேன் என்ற பேர்வழியில் பார்க்க ஏதோ மாதியாக இருக்கிறார்.

மீண்டும் இழந்த மார்க்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய போட்டோ ஷீட்டுகளை எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில் ஒரு சேர்ரில் காலை தூக்கி உட்காந்து போஸ் கொடுத்த மாதிரியான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கதில் பதிவிட்டுள்ளார்.