புதுக்கோட்டை…
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் க.ர்ப்பமடைந்து சிகிச்சையின் போது உ.யி.ரிழந்த ச.ம்.பவம் பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரன். இவரது இரண்டாவது மகள் ராணி. ராணிக்கும், கோவையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2018-ல் தான் இவர்களுக்குப் புதுக்கோட்டை அ.ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
ஏற்கெனவே ஒரு மகள் உள்ள நிலையில், அப்போது மகனும் பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சம்மதித்ததன் பேரில் கு.டும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே புதுக்கோட்டைக்கு வந்திருந்த ராணிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு க.டு.மையான வயிற்று வ.லி ஏற்பட்டிருக்கிறது. ம.ரு.த்துவமனையில் ராணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் குடும்பக்கட்டுப்பாடு செய்த ராணிக்கு மீண்டும் கருத்தரித்து கு.ழ.ந்தை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், உருவாகிய கருவை உடனடியாக அறுவை சி.கி.ச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு, கு.ழ.ந்தையை அ.க.ற்.றாமல் விட்டால், உயிருக்கு ஆபத்தாகிவிடுவோ என்று சம்மதம் தெரிவித்து அறுவை சி.கி.ச்சை நடந்துள்ளது.
ஆனால், அறுவை சி.கி.ச்சையின் போது ராணி ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்திருக்கிறார். 2018-ல் குடும்பக்கட்டுப்பாடு அலட்சியமாகச் செ.ய்த மருத்துவக் குழு மீதும், தற்போது அறுவை சிகிச்சை செய்த ம.ருத்துவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் பு.கா.ர் கொ.டு.த்திருக்கின்றனர்.
இதுபற்றி ம.ரு.த்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில், ராணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, ஆக்ஸிஜன், பிபி ரொம்பவே குறைய தொடங்கியிருக்கிறது. மருத்துவர்கள் ராணியைக் கா.ப்.பாற்ற எவ்வளவோ போ.ரா.டிப் பார்த்திருக்கிறார்கள். முடியாமல் போனது. ஆனாலும், இதுகுறித்த வி.சா.ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.