குடும்ப த.க.ராறு: தாய், மகள் எடுத்த வி.ப.ரீத முடிவால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

231

சென்னை…

சென்னை பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவருக்கு ராஜலட்சுமி என்ற ம.னை.வியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

பாடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அசோக் ராஜபாண்டி நேற்று மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ம.னைவியும் மகளும் வீட்டில் தூ.க்.கி.ட்ட நிலையில் இருந்ததை பார்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்கள் போ.லீ.சா.ருக்கு தகவல் அளித்துவிட்டு தாய் மற்றும் மகளை உடலை அருகில் உள்ள ம.ரு.த்.துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே அவர்கள் உ.யி.ரி.ழ.ந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போ.லீ.சார் உடலை கைப்பற்றி பிரேத ப.ரி.சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தினர்.

இதில், கணவன் ம.னை.விக்.கு இடையே கு.டு.ம்ப த.க.ராறு இருந்த நிலையில், ராஜலட்சுமி தனது மகளுடன் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டது தெரியவந்தது.