குட்டையில் மிதந்த இளம்பெ.ண் ச.ட.லம்! அதன் பின்னாலேயே கண்ட காட்சியை பார்த்து அ.திர்ந்த மக்கள்!!

422

இந்தியாவில்…

இந்தியாவில் இரண்டு கு.ழந்தைகளை குட்டையில் வீசிவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார்.

சித்தூர் மாவட்டம் சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெ.ண்.ணின் ச.ட.ல.ம் கி.ட.ப்.பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர், பின்னாலேயே 2 கு.ழ.ந்.தைகள் ச.ட.ல.மு.ம் மி.த.ந்.து வ.ரு.வ.தை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்து பொ.லி.சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொ.லி.சார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உ.ட.லை கை.ப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கா.க ம.ருத்துவ.ம.னைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோ.த.னை மேற்கொ.ண்.டனர்.

அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து வி.சா.ர.ணை நடத்தியதில், இ.ற.ந்து கிடந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது கு.ழ.ந்தைகள் என்பது தெரியவந்தது.

கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொ.ண்.டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இ.ற.ந்.ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொ.ந்.த.ரவு செ.ய்தனர்.

இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அ.டி.க்க.டி த.க.ரா.று ஏ.ற்.பட்.டது. இதனால் ம.ன.மு.டை.ந்த நீரஜா, கு.ழ.ந்தைகளை குட்டையில் தள்ளி கொ.ன்.று.வி.ட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீ.வி.ர வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.