குறும்புத்தனமாக இருந்த சிறுவன் : ஆத்திரத்தில் அக்காவால் அரங்கேறிய திகில் சம்பவம்!!

325

கூடுவாஞ்சேரி…

தமிழகத்தில், வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால், 5 வயது சிறுவனை சித்ரவதை செய்து அ.டித்து கொ.லை செ.ய்துவிட்டு, விளையாடியபோது மயங்கி விழுந்ததாக நாடகமாடிய கொ.டூர அக்காவை பொலிஸார் கைது செ.ய்தனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சூசை மேரி (30).

இந்த தம்பதிக்கு 4 கு.ழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், கு.ழந்தைகளை சரிவர கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், 2வது கு.ழந்தை கீர்த்தி (8) மற்றும் 3வது கு.ழந்தை ஆபேல் (5) ஆகியோரை பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், எம்ஜிஆர் தெருவில் உள்ள சூசை மேரியின் அக்கா டார்த்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, டார்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து, டார்த்தியின் மகள் மேரி (20), இந்த சிறுவர்களை கவனித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ம.யங்கி விழுந்ததாக குரோம்பேட்டை அ.ரசு ம.ருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த ம.ருத்துவர்கள் அவன் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனின் உடலில் தீ.க்காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததால் இதுபற்றி பீர்க்கன்காரணை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனின் அக்கா கீர்த்தியிடம் விசாரித்தபோது, மேரி அ.டிக்கடி சிறுவனை அடிப்பதுடன், சூ.டு வைப்பார் என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மேரியிடம் பொலிஸார் வி.சாரணை நடத்தியதில், சிறுவன் அதிகமாக குறும்புத்தனத்தில் ஈடுபட்டதால், அவனை அ.டிக்கடி தா.க்.கியும், சூ.டு வைத்து கொ.டுமைப்படுத்தி வந்ததும் தெரிந்தது.

ச.ம்பவத்தன்று மேரி சிறுவனை ச.ரமாரியாக தா.க்கி, தலையை பிடித்து சுவரில் மோ.தியதால் அவன் ம.யங்கி கீழே விழுந்துள்ளான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான் என நினைத்த மேரி, அப்படியே விட்டுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் அசைவின்றி கிடந்ததால், அவனை பரிசோதித்தபோது, இ.றந்தது தெரிந்தது.

இதனால் அ.திர்ச்சியடைந்த மேரி, சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து மயங்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, மேரி மீது கொ.லை வழக்கு பதிந்து பொலிஸார் கை.து செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.