அரிய உயிரினம்…
கடல் சூழ்நிலை மண்டலமானது பூமியின் மிகப்பெரிய சூழ்நிலை மண்டலமாகும். இதில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆமை இனங்கள் ஆகும். உலகம் முழுவதும் 360 ஆமை இனங்கள் வாழ்கின்றன. அவை `ஊர்வன’ வகுப்பைச் சார்ந்தவை.
பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்ந்தாலும் நிலத்தில் முட்டையிடுபவை. அப்படி நிலத்துக்கு முட்டையிட வரும் சில ஆமைகளுக்கு கடலுக்குள் திரும்பி செல்ல முடியாத சூழல் ஏற்படும்.
அப்படி கடலுக்கு வந்த ஆமை ஒன்று திரும்பி செல்ல முடியாமல் து டித்து கொ.ண்.டி.ருந்துள்ளது.
There are many ways to be a man…
Kindness is one of them pic.twitter.com/9Vmz9lpQxH— Susanta Nanda IFS (@susantananda3) March 11, 2021
குழந்தையுடன் சென்ற நபர் ஒருவர் ப.த.றிய.டித்து அதனை நீரின் பக்கம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த அரிய காட்சி தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது.