இந்தியா……….
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் ஆற்றங்கரையில் ச.ட.ல.ங்கள் எ.ரி.க்.கப்படுவதால், அதன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தடுப்பதற்காக அ.ர.சு அ.தி.ரடி நடவடிக்கையில் இ.ற.ங்.கி.யுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீ.வி.ர.மாக பரவி வருகிறது. குறிப்பாக வ.ட.மா.நி.லங்களில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உ.த்.திரப்பிரதேசத்தின் லக்னோ மாநகராட்சி க.ழ.கத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவாலும், பிற காரணங்களாலும் இ.ற.ந்.த.வர்களின் உ.ட.ல்.களை எ.ரி.யூ.ட்.ட இ ட மின்றி வரிசையில் காக்க வைக்கப்படுவதாக செ ய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இது குறித்து, பைகுந்த் தாம் இடுகாட்டில் பணியாற்றி வரும் முன்னா என்பவர் கூறுகையில், கடந்த புதன் கிழமை கொரோனாவால் 14 பேர் உ.யி.ரி.ழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் 46 பே.ரை எ.ரி.த்தே.ன்.
நான் 6 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். இதுவரை ஒரே நாளில் இத்தனை ச.ட.ல.ங்.கள் வந்ததில்லை. அது போல் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 124 பேர் ப.லி.யா.கி.யுள்ளனர்.
ஆனால் பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா காட்டில் 400 உ.ட.ல்.கள் எ.ரி.யூ.ட்.டப்பட்டன. இதில் 276 ம.ர.ண.ங்.கள் எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை என்று கூறியுள்ளார். அது போல் கோமதி ஆ.ற்.றங்கரையில் உள்ள பைன்சாகுந்த் இடுகாட்டிலும் நேற்றைய தினம் ஏராளமான ச.ட.ல.ங்கள் எ.ரி.க்க.ப்பட்டன.
இதனால் ஆங்காங்கே தீ சுவாலைகள் பற்றி போல் எ.ரி.ந்.து கொண்டிருந்தன. இத்தனை ச.ட.ல.ங்களை ஒரே நேரத்தில் எ.ரி.ப்.ப.தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
Tin sheets are being set up as a cover to prevent people taking pictures at Bhainsakund cremation site in Lucknow. Yesterday the videos and pictures of burning pyres at Bhainsakund had created a furore. pic.twitter.com/1RWlnYDxo9
— हैदर حیدر Haidar Naqvi🇮🇳 (@haidarpur) April 15, 2021
உத்திரப்பிரதேசத்தில் ஏற்படும் இது போன்ற அ.வ.லநிலை காரணமாக எ.தி.ர்க்கட்சிகள் கேள்வி எ.ழு.ப்புவதால், அந்த பைன்சாகுந்த் இடுகாட்டில் பி.ண.ங்கள் எ.ரி.ப்.பதை யாரும் பார்த்திராமல் இருப்பதற்காக த.க.ரங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இது இது தொடர்பான வீ.டியோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது