கூல் ட்ரிங்ஸில் ம.ய.க்க ம.ரு.ந்து கலந்து கொ.டுத்த வா.லிபர்: நம்பி கு.டி.த்த இ.ள.ம்பெண்.. பின்னர் அ.ர.ங்கேறிய கொ.டூ.ரம்!!

414

இந்தியா…

இந்தியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இ.ள.ம்.பெ.ண்ணை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கு.ண்.டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இ.ள.ம்.பெ.ண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜ்கிரண் என்பவருடன் ப.ழ.க்.கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவர் அந்த பெ.ண்ணிற்கு நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரச்சொல்லியுள்ளார்.

அந்த பெ.ண்.ணு.ம் அவர் சொல்வது உண்மை என்று நம்பி சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு அவர் குளிர்பானம் ஒன்றை கு.டி.க்க சொல்லி கொ.டு.த்.துள்ளார்.

அதில் ம.ய.க்க ம.ரு.ந்து கலந்து இருப்பது தெரியாமல் அதை வாங்கி இ.ள.ம்.பெ.ண் கு.டி.த்.துள்ளார். பின்னர் சிறுது நேரத்தில் அவர் ம.ய.ங்கி வி.ழு.ந்.துள்ளார். இதனை பயன்படுத்தி கொ.ண்ட ராஜ்கிரண் அவரது 3 நண்பர்களை வரவழைத்து அ.ப்.பெ.ண்.ணை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்வு செ.ய்.து அதை வீ.டி.யோவாகவும் எடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த வீடியோ சமூக வ.லை.த்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பா.தி.க்.கப்பட்ட பெ.ண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். பு.கா.ரின் அடிப்படையில் ராஜ்கிரண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் கை.து செ.ய்து வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.