கேரள விமான வி பத்து: விமானியின் த வ றான முடிவே காரணம்? கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்!!

238

கோழிக்கோடு விமான…..

கோழிக்கோடு விமான வி பத்துக்கு விமானியின் தவறான முடிவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வி பத்தி ற்குள்ளானது.

இதில் இரண்டு விமானிகள் உள்பட 18 பேர் உ யிரி ழந்தனர்.விமானத்தின் கருப்புபெட்டி மீட்கப்பட்டு வி ப த்துக்கான காரணம் குறித்து ஆய்வு செ ய்யப்பட்டது. கரிப்பூர் கா வல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ‘அலட்சியத்தினால் ஏற்பட்ட வி பத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வி பத்து ஏற்படுவதற்கு முன்பாகவே விமானி என்ஜினை நிறுத்திவிட்டதாகவும், அதானல் வி மானத்தில் தீ ப்பி டிப்பது த டுக் கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது உண்மையில்லை என நிபுணர்கள் ம றுத்துள்ளனர், அதுமட்டுமல்லாது விமானம் 35 அ டியிலிருந்து வி ழுந்து இரண்டாக உடையும் வரை என்ஜின் இயங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் மேற்குப்புறம் உள்ள 10ம் எண் ஓடுதளத்தை விமானி தன்னிச்சையாக தெரிவு செ ய்ததும் வி பத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

முதலில் கிழக்குப்புறம் உள்ள 28ம் எண் ஓடுதளத்தில் தரையிறங்க முயன்று முடியாமல் போனதால் 10ம் எண் ஓடுதளத்தை விமானி தன்னிச்சையாக தெரிவு செய்துள்ளார். போயிங் 747 – 800 ரக விமானம் 15 நாட்டிகல் மைல் காற்று வேகத்திலும் தா க்கு ப்பி டிக்கும் என்பதால் விமானி இந்த மு டிவை எடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால், விமானி எ திர்பா ர்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. அவரால் க ட்டுப்படுத்த மு டியவில்லை. வி பத்தைத் தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செ ய்ய முயற்சி செ ய்துள்ளார். விமானியின் இந்த அதீத தன்னம்பிக்கையே விமான வி பத் துக்குக் காரணம் என்று கருப்புப்பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

இன்று மட்டும் 85 பேர் டிஸ்ஜார்ஜ் வி பத்து நடந்ததில் கா யம டைந்த 23 பேர் உடனடியாக டிஸ்சார்ஜ் செ ய்யப்பட்டுள்ள நிலையில், 149 பேர் ம ருத்து வமனையில் சி கி ச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று வரை பல்வேறு ம ருத் துவ மனைகளில் சி கி ச்சை பெற்று வந்த 85 பயணிகள் பூரணகுணம் அடைந்து டிஸ்சார்ஜ் செ ய் யப்பட்டு ள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கா யம் அடைந்த பயணிகளுக்கான சி கி ச்சை செலவு அனைத்தையும் கேரள அரசு ஏற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.