கையை விட்டு பைக் ஓட்டி, மாஸாக சிகரெட்டை பற்ற வைத்த ரஜினிகாந்த்.. வெறித்தனமாக வைரலாகும் வீடியோ!!

557

ரஜினிகாந்த்….

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை, முன்னணி இ.ய.க்.குனர் சிறுத்தை சிவா இ.ய.க்கி வருகிறார்.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டுமே சில தினங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கையை விட்டு பைக் ஓட்டி, மாஸாக சிக.ரெட்.டை ப.ற்.ற வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது. இதோ அந்த வீடியோ..