கொரோனா அறிகுறி கொண்ட பெ ண்ணை து ஷ்பிரயோகம் செ ய்த ம ருத்துவர்!!

1034

கொ ரோனா அறிகுறி..

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் ம ருத்துவமனையில் உள்ள அ றையில் த னிமைப்படுத்தப்பட்ட பெ ண் ம ருத்துவரால் ப லாத்கா ரம் செ ய்யப்பட்டார் என்ற செய்தி புகைப்படத்துடன் வை ரலான நிலையில் அது தொடர்பிலான உ ண்மை பி ன்னணி தெ ரியவந்துள்ளது.

இ ளம் பெ ண்ணொ ருவர் ம ருத்துவமனையில் இ ருப்பது போ ன்ற பு கைப்படம் ஒன்று வெளியானது. மேலும் அ வர் கொரோனா அறிகுறியுடன் த னிமைப்படுத்த ப்பட்டவர் எனவும் அ வரை ம ருத்துவர் ப லாத்கா ரம் செ ய்தார் எனவும் த கவல் ப ரவியது.

பின்னர் ம ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அப்பெ ண் உ யிரிழந் துவிட்டார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த புகைப்படத்தின் உ ண்மை த ன்மை தெரியவந்துள்ளது. அதன்படி புகைப்படத்தில் இருப்பது 16 வ யது சி றுமி யாகும்.

அ வர் கடந்த 2017ல் உ டல்நி லை பா திக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக சே ர்க்கப்பட்டார். அங்கு ப ணிபுரியும் ஊ ழியர் ஒ ருவர் அ ந்த சி றுமியை உ டை மா ற்ற சொ ல்லி து ஷ்பிரயோ கம் செ ய்திருக்கிறார் எ ன்பது உ றுதியாகியுள்ளது.

அதே சமயம் பீகாரில் 25 வ யது பெ ண்ணொருவருக்கு கடந்த மார்ச் 25ம் திகதி க ருச்சி தைவு ஏற்பட்ட நிலையில் அ திக இ ரத்தப்போக் குடன் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டார். அங்கு அ வருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அ வரை ஊ ழியர் ஒ ருவர் து ஷ்பிரயோ கம் செய்திருக்கிறார்.

பின்னர் வீ டு தி ரும்பிய அப்பெ ண் அ திக இ ரத்த போ க்கு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி உ யிரிழந்துள்ளார். இ து தொடர்பாக பொ லிசார் வி சாரித்து கைது ந டவடிக்கையில் ஈ டுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.