கொரோனா ஊரடங்கின் போது ம துவுக்காக அலைந்த சிறுவர்கள் : அறிவுரை கூறிய ந பரை வெ ட்டிக் கொ ன்ற ப யங்கரம்!!

713

கொரோனா ஊரடங்கின் போது..

தமிழகத்தில் ம து கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய ந பரை அவர்கள் வெ ட்டிக் கொ ன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 -ம் திகதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் ம ர்ம ந பர்களால் வெ ட்டப்பட்ட நி லையில் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌதம் சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கை து செய்தனர்.

இந்நிலையில் கொ லைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் ஊரடங்கு தினமான கடந்த 5-ம் திகதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே ம து கிடைக்கும் என அவர்கள் தே டிக் கொண்டிருந்த சூழ்நிலையில் வீராவிடம் அது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது வீரா அவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் ஆ த்திரம் அடைந்த இ ளைஞர்கள் கையில் வை த்திருந்த ஆ யுதங்களோடு வீராவை அ டித்துள்ளனர்.

இதில் ர த்த கா யங்களுடன் வீரா, சிறிது தூரம் நடந்து சென்று கோவிலில் ச ரிந்து வி ழுந்து இ றந்துள்ளார். இதுகுறித்து வி சாரணை மேற்கொண்ட பொலிசார் 6 பேரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.

தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் கூலி தொழிலாளி வீராவை சி றுவர்கள் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் து ரத்தி அ டிப்பது போ ன்ற கா ட்சிகள் பதிவாகியுள்ளது.