ஆந்திரா…
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியினரின் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாகி வருகிறது. வீடியோவில் இருக்கும் தம்பதியினரின் பெயர் கர்ணதி சுப்ரமணியம் மற்றும் அவரது ம.னைவி ரோகிணி.
இந்த தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோயிலகுந்தலா பகுதியில் லைஃப் எனர்ஜி என்ற தனியார் ஆங்கில வழி பள்ளியை நடத்திவந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்றுநோய் இவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, இவர்கள் பள்ளியில் படித்து வந்த கு.ழ.ந்.தைகளின் பெற்றோர்கள் பள்ளி கட்டணத்தை செலுத்தமால் இருக்க, சுப்ரமணியம் தம்பதியினர் சி.க்.க.லை சந்திக்க தொ.ட.ங்கியுள்ளனர்.
பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த தம்பதியினர் சுமார் 1.5-2 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடன் மற்றும் அதற்கான வட்டி தவணையை கட்ட முடியாமல் சி.ர.ம.ப்பட்டுள்ளனர். இதுபற்றிய கவலையில் இருந்த அவர்கள், த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வெடுத்து,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வதற்கு முன்பு தங்களது காரில் இருந்தவாறே தம்பதியினர் இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விடைபெறுவதாக அ.ழு.துகொண்டே கூறி வீடியோவாக பதிவு செ.ய்.துள்ளனர். பின்னர் அதனை வலைதளங்களில் பதிவிட்டு பிறகு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளனர். இந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வை.ர.லாகி வருகிறது.
கோயிலகுந்தலா காவல்துறை அதிகாரி நாராயண ரெ.ட்டி இந்த த.ற்.கொ.லை தொ.ட.ர்.பாக பேசுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. பள்ளியை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சுமார் 1.5 முதல் 2 கோடி வரை க.ட.ன் வாங்கியிருந்தனர்.
கொரோனா தொ.ற்.று.நோய் காரணமாக பள்ளிகள் மூ.ட.ப்பட்ட நிலையில், க.ட.ன் கொ.டு.த்.தவர்கள் இவர்களை நெ.ரு.க்க ஆரம்பித்துள்ளனர். இதனை தாங்க முடியாமல் த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வெடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 16 அன்று, கணவன் மனைவி இருவரும் ஆத்மகூரில் உள்ள ரோகிணியின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, மாலை வரை அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
வழியில் கரிவேனாவில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நி.று.த்தி த.ற்.கொ.லை.க்கு முன் வீடியோ ப.தி.வு செ.ய்.து, அதை சுப்ரமணியம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பின்னர் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளனர்.
குடும்பத்தினர் வீடியோவைப் பார்த்து அவர்களைத் தேடிச் சென்று தம்பதியினரை மீ.ட்.டு ம.ரு.த்.துவமனைக்கு கொண்டு செல்லும்போதே இருவரும் உ.யி.ரி.ழந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டு வி.சா.ர.ணை நடந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.