கொரோனா வார்டில் தி டீரென நீர்வீழ்ச்சி போல் கொ ட்டிய மழை நீர்.. ந டுங்கிய நோ யாளிகள்: சி க்கிய வீடியோ ஆ தாரம்!!!

351

இ ந்தியாவின் உத்தரபிரதேச மா நிலத்தில் உள்ள கொரோனா நோ யாளிகள் சி கிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொ ட்டிய ச ம்வம் வீடியோவா வெளியாகி ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு ம ருத்துவமனை கொரோனா வார்டில் இ ச்சம்ப வம் நிகழ்ந்துள்ளது.

தளத்தில் உள்ள துளையிலிருந்து கொட்டிய மழை நீரை சி கிச்சை பெற்று வரும் நோ யாளிகள் நடுக்கத்துடன் பாரத்துள்ளனர்.

இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து செயல்படும் எல்-2 ம ருத்துவமனையின் கொரோனா வார்டு ஆகும்.

பரேலி மாவட்ட நிர்வாகம் வீடியோவின் நம்பகத்தன்மையை உ றுதிப்படு த்தியுள்ளது,

இது கட்டுமானப் பணிகள் காரணமாக பிளம்பிங்கில் ஏற்பட்ட தவறு மற்றும் நோயாளிகள் விரைவில் வெளியேற்றப்பட்டனர் என தான் பிரேலி துணை மாஜிஸ்திரேட் இஷான் பிரதாப் சிங் கூறினார்.