கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சி… வா ர்டிலே செ ம குத் தா ட் டம் போட்ட குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

313

இந்தியா…….

இந்தியாவின் மத்தியப்பிர தேச மா நிலத்தில் கொரோனா வார்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக கு த் தா ட்டம் போ ட்டது இ ணை யத்தில் வீடியோவாக வெளியாகி வை ர லா கியுள்ளது.

காட்னி மா வட் டத்தில் உள்ள கொரோனா மையத்திலே இக்கொண்டாட்டம் இ ட ம்பெற்றுள்ளது.

வீடியோவில், ம ரு த் துவ மனை வார்டில் 10 பேர் பாட்டு பாடிய படி பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவதை காட்டுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே நேரத்தில் தொ ற் று நோ யால் பா தி க் க ப் பட்ட நிலையில் ம ரு த் து வ ம னையில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளனர்.8 நாள் தொடர் சி கி ச் சை க்கு பிறகு மே ற் கொ ண் ட சோ த னை யில் அனைவருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

இதை கொண்டாடும் வகையில் அவர்கள் வீடு திரும்பும் முன் ம ருத்து வமனை யிலே ஒன்றாக பாட்டு படி நடனமாடி கொ ண் டாடியுள்ள னர்.