கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : ஜவர் கும்பலினால் நடந்த கொ.டூ.ரம் ச ம்பவம்!

232

ராஜஸ்தானில்…

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ர.ழி.க்.க.ப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கு.ம்பல் இவர்களை வ.ழிம.றித்துள்ளனர்.

பின்னர் வ.லு.க்க.ட்டாயமாக இருவரையும் இ.ழு.த்துச் சென்ற அந்த கும்பல், க.ணவரின் கை கா.ல்.க.ளை க.ட்.டிப்போட்டுவிட்டு, 30 வயதான அந்த பெ.ண்.ணை சீ.ர.ழி.த்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அந்த தம்பதி சாதர் நகர் பொ.லிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளனர். அதில் தமது முன்னாள் கணவன் தினேஷின் நண்பர்கள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஐவர் கு.ம்பல் வழிமறித்து மி.ர.ட்.டி, சீ.ர.ழி.த்.த.தாக குறிப்பிட்டுள்ளனர்.

பொ.லிசார், பா.தி.க்.கப்பட்ட பெ.ண்.ணின் பு.கா.ரை பதிவு செய்த பின்னர் அவரை மருத்துவ சோ.த.னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொ.லிசார் தற்போது அந்த ஐவர் கு.ம்.பலை தே.டி வருகின்றனர். குறித்த பெண்ணுக்கும் முன்னாள் கணவருக்கும் இடையே, இவரது இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் மோ.த.ல் போ.க்.கு இருந்து வந்துள்ளது. பெ.ண்ணின் குடும்பத்தாரும் அந்த முன்னாள் கணவர் தொடர்பில் பொ.லி.சாரை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.