இந்தியா……..
இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் கு டி த்த முஸ்லிம் சி றுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கு ம் பல் கொ டூ ரமாக தா க் கி அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ள ச ம் பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ த்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இக்கொ டூ ர ச ம்பவம் ந டந்துள்ளது.
கு ம் பல் சமூக வலைதளங்களில் ப கி ர்ந்த வீடியோவில், இந்த ம த அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க ம ற்றொருவருர் சி று வனை பிடித்து, உன் பெயர் என்ன என்று கேட்க, அசிப் என சி றுவன் கூறுகிறான்.
உன் தந்தை பெயர் என்ன என கேட்க, அபிப் என சி றுவன் கூறுகிறான். பின்னர் கோவிலுக்குள் எதற்கு சென்றாய் என கேட்க, தண்ணீர் கு டி க்கச் சென்றேன் என சி றுவன் கூறிய உடன், அந்த நபர் அவனை ச ர மாரியாக தா க் குகிறான்.
மேலும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த கு ம் பல் கு றி த்த வீடியோவை சமூக வ லைதளங்களில் வெளியிட்டுள்ளது.
Horrific!! A mob of Hindu extremists viciously assault a Muslim boy for drinking water from a temple in Ghaziabad, Uttar Pradesh.
The perpetrators know their violence has the tacit approval of the state, so they uploaded the attack on social media! pic.twitter.com/pkAgHrEzbe
— CJ Werleman (@cjwerleman) March 12, 2021