கல்முனை..
கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் க ரையொதுங்கிய பெ ண்ணின் ச டலம் அ டையாளம் கா ணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெ ண் ஒ ருவரின் ச டலம் மீ ட்கப்ப ட்டிருந்தது.
எனினும் உடனடியாக ச டலத்தை அ டையாளம் கா ண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை நாடி ச டலம் தொடர்பாக அ றிவித்து இ னங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.
அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இ றந்த பெ ண்ணின் ம க ள் ச டலத்தை அ டையாளம் கா ட்டியிருந்தார்.
இதனடிப்படையில் கல்முனை – 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என்பவரே இ வ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ச டலமாக மீ ட்கப்ப ட்ட பெ ண் சிறிது காலம் நோ ய்வாய்ப்ப ட்டு கா ணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ச டலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.