ச மூ கவலைத ளம் மூலம் 14 வயது சி றுமியிடம் க வ ர் ந்து பேசி அவரை நேரில் சந்திக்க சென்ற ந பர்! அங்கு அவருக்கு கா த் தி ருந்த அ தி ர் ச் சி!!

583

அமெரிக்காவில்…..

அமெரிக்காவில் 14 வயது சிறுமி என நி னை த்து ஓ ன் லைன் மூலம் அவரிடம் மோ ச மா க பேசி, நேரில் சந்திக்க செ ன்ற இருவரை பொ லி சா ர் கை து செ ய் து  ள் ளனர். ஹாரிஸ் கவுண்டியில் தான் இந்த ச ம் ப வம் நடந்துள்ளது.

இது குறித்து பொ லி ஸ் அ தி காரி ஆ லன் ரோசன் கூறுகையில், Eduardo De La Cruz Gomez என்ற ந பர் ச மூ கவ லைதள செ யலி மூலம் பல பெ ண்களிடம் த வ றாக பே சி வந்தார்.

இதையடுத்து 14 வயது சிறுமி போல அதிகாரி ஒருவர் அவரிடம் பேசி வந்தார். அப்போது Eduardo சி றுமியிடம் த வ றாக ந ட ந் து கொள்ளும் நோ க் க த் தோ டு  அவரை சந்திக்க வே ண்டுகோள் விடுத்தார்.

அதன்படி ச ந்திப்புக்கு ஏ ற்பாடு செ ய்ய ப் பட்டது, நாங்கள் சொ ன்ன இடத்துக்கு Eduardo வந்த நி லையில் அவரை கை து செ ய் தோ ம்.

சி று மி யை எ தி ர் பா ர் த்து வந்த அவருக்கு இது அ தி ர் ச் சியை கொ டு த் தது. வ ன் கொ டு மை கு ற் றவா ளிகள் ப திவேட்டில் Eduardo கை யெழுத்திட உ த் த ரவிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா சமயத்திலும் சி றா ர்களை குறிவைக்கும் இது போன்ற ந பர்களை க ண்டு பி டித்து தொ டர் ந்து ச ட் டத் துக்கு முன்னர் நி று த் துவோம்.

அதே போல Thomas David Gonzalez என்பவரும் சிறுமியிடம் பே சுவ தாக நினைத்து ஓ ன் லைனி ல் எங்கள் அ தி கா ரி யிடம் பேசியிருக்கிறார்.

அவரையும் நைசாக பேசி நே ரி ல் வ ரவ ழைத்து கடந்த 4ஆம் திகதி கை து செ ய் தோம்.

ஏ ற்கனவே அவர் மீது சி று மி யிடம் த வ றா க நடந்து கொ ண் டதாக வ ழ க் கு நி லு வையில் உள்ளது.

இந்த இரண்டு ச ம் ப வங் க ளு க்கு இ டை யில் எந்தவொரு தொ டர்பில்லை, இரண்டும் த னி த் த னி யாக ந டந்தது என கூறியுள்ளார்.